பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

புதன், 21 மார்ச், 2012

கோவமுண்டு கொள்கையற்ற#படிக்கும்-முன் குறிப்பு# இதனை நீங்கள் படிப்பீர்கள் என்ற பயமல்ல; படித்தும் நீங்கள் இப்படித்தான் என்ற பாவம்தான் வேறொன்றும் அல்ல.......போனார்கள் வந்தார்கள்
பயணமாம்
போவார்கள் வருவார்கள்
இன்னுமாம்

போனதின் அடையாளம் சொல்லி
போட்டோக்கள்
போவதின் அடையாளம் சொல்ல
அறிக்கைகள்

படிக்காத நீங்கள் - அங்க
படைப்பாளிகளெனில்
பிடிக்காத நாங்கள் - உங்க
கூட்டாளிகளல்ல

0 comments:

கருத்துரையிடுக

Popular Posts

Blogger templates

Categories

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்