பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

நவம்பர் 25, 2011

கத்தி குத்தும் புத்தி திட்டும்

கத்திக்குத்தும் புத்தியெல்லாம்; செத்துப்போகட்டும்......... யுத்தம்கேட்கும் மொத்தபேரை; பித்து சூழட்டும்.......... ஜித்தனாக எண்ணி; ஜாலம் காட்டுவேன்........ கல்வி வேண்டாம் கலவி போதும்; என்றே கூறுவேன்............. கைகள் கட்டி வாய்கள் பொத்த; லஞ்சம் நீட்டுவேன்............ நேர்மை என்றால் விலையைக்...

தொடரும் கிழிதல்கள்

மேடைபலமான ஆட்டம்பரபரக்கும் கூட்டம்தொடைக்கு மேல்வரைபாவாடைஆட்டத்தால் கொஞ்சம்கிழிந்தது..இரு வினாடிமௌனம்சட்டெனமுழுதாய் அவிழ்த்து ஆட்டத்தைத் தொடர்ந்தார்கள்.ஒரு வினாடிமௌனம் மீண்டும்தொடங்கினார்கள்ஒவ்வொருவரின் பாவாடையும்கிழியும்வரை..........

நவம்பர் 19, 2011

சுந்தர ராமசாமின் எழுத்துகள் 19.11.2011

சுந்தர ராமசாமியின் கட்டுரைகளையும், ந.பிச்சமூர்த்தி குறித்த அவர் எழுதிய விமர்சனத்தையும் படித்த பிறகு; தற்போது சு.ரா-வின் 'அழைப்பு' சிறுகதை தொகுப்பை படிக்கவுள்ளேன். அடுத்ததாக அவரது முழுசிறுகதை தொகுப்பையும் படிக்கவேண்டும்.(ஜெயமோகன் தன் புத்தகத்தில் முன்மொழிந்திருக்கும் சு.ரா-வின் முக்கிய சிறுகதைகளை...

நவம்பர் 18, 2011

'எஸ்.ரா' உடன் 'சாரு'

15.11.2011 ஏற்கனவே பார்த்து வைத்த புத்தகங்கள். இன்றுதான் வாங்கும்படி ஆனது.எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகங்கள்.1. வாசக பர்வம்.- எஸ்.ரா எதிர்கொண்ட ஆளுமைகள் குறித்த பதிவு.2. காற்றில் யாரோ நடக்கிறார்கள்.- கட்டுரை தொகுப்பு.3. அதே இரவு அதே வரிகள்.- பலவகை கட்டுரைகள் மொழிபெயர்ப்புகள் - தொகுப்பு எஸ்.ராசாரு நிவேதிதா...

கண்ணில் பட்ட புத்தகம்

சமீபத்தில் பினாங்கு சென்றிருந்தேன். அப்போது வாங்கிய புத்தகம், "கடவுளைத் தேடாதீர்கள்!". எழுதியவர் தென்கச்சி கோ.சுவாமிநாதன்.- 64 குட்டிக்கதைகள் அடங்கிய புத்தகம்.17.11.2011 - திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றபோது ; கண்ணில் பட்ட புத்தகம்;1. கிறுகிறு வானம் - எழுதியவர் எஸ்.ராமகிருஷ்ணன்.-குழந்தைகள் நாவலான இதனை,...

சுந்தர ராமசாமியின் 'காகங்கள்'

சில மாதங்களுக்கு முன்பு விலைகேட்டு, விட்டுவந்த புத்தகம். தற்போது சுந்தர ராமசாயின் எழுத்துகளைப் படித்துக் கொண்டிருப்பதால், இந்த புத்தகத்தில் விலை ஒரு பொருட்டாக இருக்கவில்லை.இன்று வாங்கிவிட்டேன்.(19.11.2011) 1950 முதல் 2000 வரை சுந்தர ராமசாமி எழுதிய சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு இந்த புத்தகம். அவர்...

நவம்பர் 13, 2011

ஏழாம் அறிவும் எட்டி நிற்கும் தமிழர்களும்

7-ம் அறிவு படத்தைப் பார்த்தப் பிறகு, “நான் தமிழன்னு சொல்லி பெருமையா காலரைத் தூக்கிவிட்டுக்கறேன்”என சொல்லுகின்றவர்களை நினைக்கையில் வியப்பாகத்தான் இருக்கிறது. இவர்களுக்கும், வேலாயுதம் படத்தைப் பார்த்தப் பிறகு “எனக்குள்ள இருக்கிற வேலாயுதம் வெளியே வருவாண்டா” என சொல்லுகின்றவர்களுக்கும் என்ன பெரிய...

நவம்பர் 02, 2011

பேனாக்காரன்

பேனாக்காரன்25.10.2011-ல் படிக்கத்தொடங்கி 31.10.2011-ல் படித்து முடித்த புத்தகம் பிரபஞ்சன் எழுதிய ‘தாழப் பறக்காத பரத்தையர் கொடி’ என்கிற கட்டுரை தொகுப்பு. உயிர்மை வெளியீடு. 2008லிருந்து 2009 வரையிலான பிரபஞ்சனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது.16 தலைப்புகளில் கட்டுரைகள் இதில் உள்ளன.எனக்கு...

என் தறுதலை புத்தி..........

இது கதை என்று நான் முன்னெச்சரிக்கையாக சொல்கிறேன். படித்து முடித்ததும் முதல் வாக்கியத்தின் சத்தியமின்னையை நீங்கள் கண்டுக்கொள்வீர்கள். ஏனெனில் நீங்கள் பாதிக்கப்பட்டவரில் ஒருவர் அல்லது பாதிப்பை கொடுப்பதில் ஒருவர்.இதனை எழுதுவதால் எனக்கு ஏற்படப்போகும் பிரச்சனைக்கு நான் மட்டும் பொறுபல்ல. என்னுடன் சுந்தர ராமசாமியும்தான்...

நவம்பர் 01, 2011

கிடக்கும் மனிதனில் நடக்கும் பிணம் நான்

நடைப்பயணம்வழி நெடுக்கபிணங்கள்நடமாடியும்நடனமாடியும்அறிமுகமற்றஆடையற்றஆட்கள் மன்னிக்கவும் பிணங்கள்அக்குல்களில் வாடையுடன்வரவேற்புக் கைகளுக்குஇடையில்நான்ஆற்றைக் கடக்காமலேமுதலையின் முதுகில் கால் வழுக்கினேன்காப்பாற்றி கரைசேர்க்கிறதுபிணம் ஒன்றுஏறக்குறைய என் சாயல் கொண்டபிணமதுநானாகவும் இருக்கலாம்நாங்கள் கைகுழுக்கினோம்இந்த...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்