பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

புத்தகக்காதலிகள்



1.5.2011 இன்றைய தினத்தை அண்ணன்கள் ம.நவின் .பாலமுருகன் கேசவன் , சிவா பெரியண்ணன் - உடன் செலவு செய்ததில் மகிழ்ச்சி.

இலக்கியம் குறித்தும் நான் இயங்க வேண்டியது குறித்தும் உங்கள் மூவரின் உரையாடல் மூலம் அறிந்துக்கொண்டேன். நவின் மூலம் மலேசிய நாட்டின் கவனிக்க வேண்டிய முத்தம்மாள் பழனிசாமி குறித்து தெரிந்துக் கொண்டேன். அதோடு பேரரசிரியர் அரசு குறித்து தெரிந்துக் கொண்டேன்.

(விரைவில் நடைபெறவிருக்கும் வல்லினம் கலை இலக்கிய விழாவில் முத்தம்மாள் பழனிசாமி குறித்தும் அவரது தன்வரலாற்று நாவல் ; மலேசிய நாட்டுபுற பாடல்கள் குறித்தும் தெரிந்துக் கொள்ளலாம்)

இவ்வேளையில் முகுந்த் நாகராஜன் கவிதை தொகுப்பையும் ; சாருவின் 'தேகம்' நாவலை (இரவல்) கொடுத்து அண்ணன் நவினுக்கு நன்றி...............

Popular Posts

Blogger templates

Categories

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்