- சிரித்த முகம் -
சிரித்தால்
அழகாய்த் தெரியும்
மனிதர்களை நமக்கு
நன்றாக தெரியும்
ஏனோ அவர்களால் இப்போதெல்லாம்
சிரிக்கவே முடிவதில்லை
என்பது
அவர்களுக்கு
மட்டுமே தெரியும்...
அழகாய்த் தெரியும்
மனிதர்களை நமக்கு
நன்றாக தெரியும்
ஏனோ அவர்களால் இப்போதெல்லாம்
சிரிக்கவே முடிவதில்லை
என்பது
அவர்களுக்கு
மட்டுமே தெரியும்...
0 comments:
கருத்துரையிடுக