‘மலேசிய நாவல்கள்’ – ஐந்தாவது கட்டுரையை முன் வைத்து

‘மலேசிய நாவல்கள்’ – ஐந்தாவதுகட்டுரையை முன் வைத்து தற்போது ம.நவீன் எழுதிய ‘மலேசிய நாவல்கள்’ புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். பத்து மலேசிய எழுத்தாளர்களின் இருபத்து ஒன்பது நாவல்கள் குறித்த கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளதாக தனது முன்னுரையில் ஆசிரியர் சொல்லியுள்ளார். ...