பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 29, 2021

- கோடிட்ட இடத்தை நிரப்புக -

"உங்களுக்காக எப்போதும் நாங்கள் இருக்கிறோம். கவலை வேண்டாம் எங்கள் மக்களே. உங்கள் ஒவ்வொருவர் ஓட்டுமே எங்களை உயர்த்தியுள்ளன. உங்கள் பிரதிநிதிகள் நாங்களே. ""உண்மையில் இது மோசமான வெள்ளப்பேரிடர்தான். மறுக்கவே முடியாது. உங்களில் பலரும் கையறு நிலையில் இருப்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். நாங்கள் உங்கள்...

டிசம்பர் 28, 2021

- விடியும் எப்படியும் விடியும் -

எதிர்ப்பாராத இரவு வெள்ளத்தில் எல்லாம் அடித்துக் கொண்டு போனது. மிச்சமிருப்பது உயிர்தான் என்றான நிலையில் வட்டார மக்கள் கதறிக்கொண்டிருக்கிறார்கள். இக்கட்டான நிலை. ஆடம்பர வீடுகளை விழுங்கிய வெள்ளம் வீட்டுக்கூரைகளை விழுங்க முயல்கின்றன. அக்கம்பக்க மலிவு விலை வீடுகள் எல்லாம் வெள்ளத்தின் வயிற்றில்...

டிசம்பர் 27, 2021

- உயர்திணையும் அஃறிணையும் -

   "நாய்ங்களுக்கு இடமில்ல......" என சொல்லிவிட்டார்கள். குமாருக்கும் அவனது அம்மாவிற்குமே இடம் போதுமானதாக இருப்பதாக சொன்னார்கள். அந்த நாயை தான் கையிலேயே பிடித்துக் கொள்வதாக குமார் கேட்டாலும்,  சொன்னாலும், கெஞ்சினாலும், கண்ணீர் மல்கினாலும் யாரும் ஒத்துக்கொள்ளவில்லை.   ...

நவம்பர் 03, 2021

- தீபாவளி முதல் நாள் -

   விடியற்காலை வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். வழக்கத்திற்கு மாறாக இம்முறை 5 மணி நேரத்தில் இருந்து 7 மணி நேரம் வரை ஆனது. பழையபடி வாகனத்தை வேகமாக ஓட்ட முடியவில்லை. இடையிடையில் மழைத்தூறலும் பல நினைவுகளும் வந்து சென்றதில் பயணம் தாமதமாகிக் கொண்டே இருந்தது.   அதிகாலை அரைத்தூக்கத்தில் இருந்தவர்களை...

ஆகஸ்ட் 02, 2021

புத்தகவாசிப்பு_2021 ‘சிறு கதை – சிறுகதைகள் குறித்த கட்டுரை’

புத்தகவாசிப்பு_2021 ‘சிறு கதை – சிறுகதைகள் குறித்த கட்டுரை’ தலைப்பு – ‘சிறு கதை – சிறுகதைகள் குறித்த கட்டுரை’ வகை – கட்டுரை தொகுப்பு தொகுப்பு – எஸ்.செந்தில்குமார் வெளியீடு – எழுத்து பிரசுரம் புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794 (மலேசியா) இப்படித்தான் எழுத வேண்டும் என்கிற...

ஜூலை 31, 2021

அப்போதும் இப்போதும்

- அப்போதும் இப்போதும் - அப்போது அங்கு ஒரு குழந்தை பால் குடித்துக் கொண்டிருந்தது அப்போது அங்கு ஒரு சிறுமி படம் வரைந்துக் கொண்டிருந்தாள் அப்போது அங்கு ஒரு சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான் அப்போது அங்கு ஓர் அம்மா சமைத்துக் கொண்டிருந்தார் அப்போது அங்கு ஓர் அப்பா வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார்...

ஜூலை 30, 2021

- முகவரியற்ற கடிதம் -

 - முகவரியற்ற கடிதம் -ஏன் எழுதுகிறேன்என்கிற கேள்வியின்நுனியில் அமர்ந்துக் கொண்டேஎழுதவேண்டி உள்ளதுபதில் கிடைக்காதஎத்தனையோ கேள்விகள்இதனையும் இணைத்துவிடதோன்றவில்லைவிட்டு விலகவும்முடியவில்லைஉலகின் ஏதோ ஒருமூலையில்அழுபவனுக்கு அருகில்நானும்தான் அழுதேன்என ஆறுதல் செல்வதற்குபெயர் தெரியாதமனிதனொருவனின்சொல்ல...

- யாராக பிறக்கலாம் -

- யாராக பிறக்கலாம் -நிசப்தத்தின் பேரிரைச்சலைத் தனிமையில்கேட்பதென்பதுகண்களைக் கட்டி கடலில்தள்ளிவிடுவது போலானதுஉதவிக்கு அழைக்கவும் முடியாதுஉடன்குதித்தவர்கள் யாரென்றும் தெரியாதுமங்கிப்போன மின்விளக்கின்கீழ்அழுவதுவேறு யாரோ அல்லநிச்சயம் என் கனவுதான்அதோ நிழலாக தன்னைநினைத்துக் கொண்டநாயின் வாலொன்றுவெளிச்சம்...

- நேசத்திற்குரிய இரவுகளே -

 - நேசத்திற்குரிய இரவுகளே -இரவுகள் சுதந்திரமானவைகண்ணைச் சூழ்ந்தஇருளில் திரையில்யாரை வேண்டுமானாலும்வரச்சொல்லி அழைக்கலாம்எந்த வாசத்தையும்முகர்ந்துக் காட்டலாம்எந்த உணர்விலும்வாழ்ந்துப் பார்க்கலாம்எப்போதோ செய்த தவறுக்குவருந்தி அழலாம்நண்பர்கள் செய்த துரோகத்தைமீண்டும் காணலாம்அமைதியின் பேரிரைச்சல்காதுகளை...

- பகல்கள் விற்பனைக்கு -

 - பகல்கள் விற்பனைக்கு -உங்கள் இரவுகளைஎனக்களிக்க இயலுமாபதிலாக என் பல பகல்களைத்தந்துவிடுகிறேன்எனக்கு இரவுகள் போதும்எல்லார்க்கும் உறக்கம்உண்டானப்பின்னேதான்ஏதோ கொஞ்சம்அழ முடிகிறதுஅழ அழ மட்டுமேமனம் லேசாகிறதுஅழுதப்பின்னே அதன்பாரம் இரட்டிப்பாகிவிடுகிறதுஎத்தனைக் கனவுகளுடன்கால்தடம் வைத்தோம் அத்தனையுமா...

- அத்தையை நம்புவோம் -

 #குறுங்கதை 2021 - 23- அத்தையை நம்புவோம் -காலையில் சீக்கிரம் எழுந்துவிட்டேன். காலைக்கடன்களை முடித்துவிட்டு வெளியேறினேன். வரவேற்பறையில் அத்தை அமர்ந்திருந்தார். வழக்கமான புன்னகை இருக்கவில்லை.முகம் பீதியில் இருந்தது. என்னவென்று விசாரித்தேன்."அத்தை என்ன ஆச்சி..? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க.?""ஒன்னுமில்ல..""ஏதோ...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்