கதை வாசிப்பு 26 - மிகவும் புதிய கத்திரி
கதை வாசிப்பு 26 - மிகவும் புதிய கத்திரி
ஆகஸ்ட் மாத (2016) உயிர்மையில் வந்திருக்கும் மொழிப்பெயர்ப்பு சிறுகதை. மலையாளத்தில் அர்ஷாத் பத்தேரி எழுதியுள்ளதை ஶ்ரீபதி பத்மநாபா தமிழாக்கம் செய்துள்ளார்.
இப்போதெல்லாம் ஶ்ரீபதி பத்மநாபா மொழிபெயர்த்த கதையென்றால் நம்பிக்கையாக படிக்கலாம் என தோன்றுகிறது . தொடர்ந்து அவ்வாறான முக்கியத்துவம் கொண்ட கதைகளையே அவர் தமிழாக்கம் செய்து வருவதும்...