விதையாவேன்
என்றோ ஒரு நாள் பூமி வந்துச் சென்றவனாய் அவ்வபோது நினைக்கிறேன் திரும்ப திரும்ப வந்து போகும் நினைவுகளின் விளைவுகள் மட்டுமே எனக்கு நெருக்கமானவையாக மாயத்தோற்றம் போடுகின்றன என் மனத்தோற்றம் முன் இந்த மாயத்தோற்றங்களுக்கு ஏமாற்றம்தான் மாயை சூழ் மனதின குலத்தின் மிஞ்சப்போகும் ஒற்றையறிவு உயிர் நான் நானே மீண்டுமொரு...