வாங்கிய புத்தகங்கள்

7,8.7.2012-ல் வல்லினம் ஏற்பாடு செய்திருந்த
இருநாள் மொழியியல் வகுப்பில், கே.பாலமுருகன் எழுதி மிகவும் கவனம் பெற்ற
நாவலான ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ நாவலை வாங்கினேன்.
பாலமுருகனின், ‘தம்பி தயாஜிக்கு’ எனும் கையெழுத்திட்டார். 1. நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள் - எழுத்து பாலமுருகன் கேசவன்....