பட்டாம்பூச்சி பறந்தது....

“ஒரு முறைதான் குத்தினேன். இறந்துவிட்டான். கத்தி அவ்வளவு கூர்மையா என நான் பார்க்கவில்லை. அவனிடம் எனக்கு எந்த முன்விரோதமோ, எந்த கோவமோ இல்லை. இத்தனைக்கும் அவன் என் பால்ய நண்பன்.” வானொலியில் ஏதோ நிகழ்ச்சிக்காக கைதியொருவரை அதன் அறிவிப்பாளர் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். இவருக்கு என்ன தெரியும்,...