பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 26, 2010

காது;உங்களுக்காக கேட்கின்றது,மூக்கு;உங்களுக்காக சுவாசிக்கின்றது,நாக்கு;உங்களுக்காக ருசிக்கின்றது,வாய்;உங்களுக்காக பேசுகின்றது,கண்.......உங்களுக்காகவும் பார்க்கும்....ஒருவர் செய்யும் கண்தானம் இருவர்க்கேனும் பார்வை கொடுக்கும், கண்தானம் செய்ய கைகோர்ப்போம் வாரீர்.......

'மன'யொப்பம்....

1.8.2007-லில் நயனம் வார இதழிலில் வெளிவந்த கவிதை இது. அப்போது எனக்கு வயது 20. இந்த கவிதையில் என் "பெயரை" டைப் செய்யாமல் என் கையெழுத்திலேயே அதனைப் பிரசுரம் செய்தார் இதன் ஆசிரியர். அவருக்கு என் நன்றி.படிட்யுங்கள் கருத்து பறிமாறுங்கள், விரைவில் புத்தகம் வெளியிட எண்ணம் கொண்ட எனக்கு உதவியாக இருக்கும்....இப்படிக்கு...

விழிமொழியுடையாள்.....

24/10/2007-ல் நயனம் வார இதழில் வெளிவந்த என் படைப்பு.....படித்து கருத்து பறிமாறலாம் வாருங்கள் உள்ளங்களே...விரைவில் நூல் வெளியிட எனக்கு உங்கள் கருத்து தேவை.......இப்படிக்கு,தயாஜி........

ஹெலோ சொல்லேன் pls....

எனது இந்த கவிதை, 1.7.2010 மன்னன் மாத இதழில் வந்துள்ளது. என் படைப்புத்திறனுக்கு பிள்ளையார்சுழி போட்டது இந்த மாத இதழ்தான்...இந்த கவிதை புரியவில்லை என்று என் நண்பர் ரொம்ப மனசு ஒடிஞ்சி போய்ட்டார்.... பாவம் கவிதை என்பது பாடமல்ல அனுபவம் என்று அவருக்கு யாரும் சொல்லவில்லை போலும்....நீங்கள் இந்த கவிதையை படித்து...

ஜூன் 22, 2010

21/6/2010 இன்றோடு ஓராண்டு நிறைவை நாடுகின்றதுஇந்த விருது நிகழ்வு . விருது பெற்ற எழுத்தாளர்கள்... எம்.கே.ஞானசேகரன் (கவிதை) இ.தெய்வானை (சிறுகதை) வே.சபாபதி (கட்டுரை) சந்திரா சூரியா (நாடகம்) இளையத் தலைமுறை விருது பெறுவோர்கள்... தயாஜி (கவிதை) முருகையா மூத்துவீரன் (சிறுகதை) எஸ்.பி.சரவணன் (கட்டுரை) கானா (நாடகம்)...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்