- போற போக்குல.... -
ரொம்ப நாள் முன்னாடி ஒரு புத்தக விமர்சனம் வாசிச்சேன். புத்தகம் சரியாக எழுதப்படவில்லை என்ற பாணியிலேயே அந்த விமர்சனம் அமைஞ்சிருந்தது.
கொஞ்ச நாள் முன்னாடி அதே எழுத்தாளரின் புதிய புத்தகத்தை அதே விமர்சகர் விமர்சித்திருக்காரு.
அதாவது என்னன்னா, தன்னோட முதல் புத்தகம் மாதிரியே இந்தப் புத்தகத்தையும் சிறப்பா எழுதியிருக்காரு எழுத்தாளர்னு இருக்குது....
இனி இந்தப் புத்தகத்தை வாங்கலாமா வேணாமான்னு யோசிக்கறதா, இல்ல இந்த விமர்சகரோட விமர்சனத்தை இனிமேல படிக்க வேணாம்னு யோசிக்கறதான்னு தெரியல...
போற போக்குல தம்பிக்கு ஒரு யோசனை சொல்லிட்டு போகவும்...
#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை
0 comments:
கருத்துரையிடுக