அவள் தேவதை..?

காதலியை எல்லாரும் தேவதை என சொல்லுவார்கள் ஆனால் என்வரையில் அது நிஜமாகிப்போனது. என்வரையில் நடந்ததைச் சொன்னால் உங்களுக்கும் அவள் தேவதையாகத்தான் தெரிவாள். அவரவருக்கென்று ஒரு கனவு காதலி இருப்பாள். சிலருக்கு நடிகையாக இருப்பாள், சிலருக்கு வீராங்கனையாக இருப்பாள். எனக்கும் அப்படி ஒரு கனவு காதலி இருந்தாள். தனியே...