பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 25, 2009

என் முதல் தவறு..

எப்படியெனத் தெரியவில்லை,அது....!!நடந்துவிட்டதுஇன்னமும் எனக்கு குழப்பம் ஒயவில்லை....என்ன செய்வதுநம்மை மீறியபல விசயங்களைநாம்தான் சந்திக்கின்றோமே....எனக்கு இது..!தேவைதானா...நானா இப்படி...??இது என்ன,தொற்று நோயா..?பரம்பரை வியாதியா...?இதன் ஆரம்பம் எங்கே..?எல்லா கேள்விக்கும்ஒரே பதில்""தெரியாது""தற்காலிக பதில்...

எப்படி வெல்வது...

இங்கே வெளிச்சம்,தேவையானதால்....இருட்டு இல்லாமல் போய்விட்டது....இப்படித்தான்இங்கு பணம்தேவையானதால்என் குணம் நிராகரிக்கப்பட்டது......விழிகள் தோறும்வாசனை தெளித்தாள்...என் விழியின் ஓரம்வலியை விதைத்தாள்.....கண்ணாடியும் என்னைஏளனம் செய்கிறது முன்னாடி....என் காதலைஎப்படிச் சொல்ல....!!??பணம் தந்தால்பஞ்சணையில்..........

நண்பனுக்கு ஒரு கடிதம்.....

அன்புள்ள நண்பனுக்கு,நலமா..........??இக்கடிதம் ஒரு வேலை,இன்று அவசியம் அற்றதாய்,இருக்கலாம்...ஆனால் இதன் தேவை,தொலைவில் இல்லை.....நண்பா,!நீ வெற்றி பெறுகின்றாய்என் வாழ்த்துகள்,உன் வெற்றிக்கு உன்னைக் காட்டிலும் உழைத்தவன்"நான்"என்பதை மறந்துவிட்டாயே.........உன் திறமைகளை வெளிகொண்ர,என் வேலைகளை நிராகரித்தேன்,அது...

டிசம்பர் 19, 2009

ப(பி)டித்த ப(மு)த்து கட்டளை.... சுஜாதாவிடமிருந்து....

சுஜாதாவின் பத்து கட்டளைகள் (இது அவரின் முத்து கட்டளைகள்)1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக்...

டிசம்பர் 18, 2009

x-சும் y--யும்

அந்தத் தினம் வென்றது ஒரு எக்ஸ்! அந்தப் புள்ளி முட்டையின் அருகில் வந்து சேர்ந்தது அதன் மேல் அழுத்தி அதனுள் ஒரு துளையிட்டு உள்ளே புகுந்து வாலைப் புறக்கணித்துவிட்டு தலை மட்டும் உட்புறத்தில் சென்று சற்று விரிந்து முட்டையின் உட்கருவுடன் ஜோடி சேர்ந்து கொள்ள இனிமேல் மற்றவர் எவரும் உள்ளே வர வேண்டாம் என்று முட்டை...

படித்ததை பகிர்கின்றேன்,,,

படித்ததைப் பகிர்கின்றேன்.....எப்படி எழுதணும்?– சுஜாதா தமிழ் எழுத்துலகில் பலருக்கும் ஆதர்ஸ நாயகன் அமரர் சுஜாதா அவர்கள். அவரிடம் ஒரு மணிநேரம் பேசிய அனுபவத்தை மட்டுமே மூலதனமாக வைத்து எழுத்துலகில் ஜெயித்த பலரை அடையாளம் காட்ட முடியும். மிகச் சிறந்த உதாரணமாக பாலகுமாரனைச் சொல்லலாம். அவரும் இந்த உண்மையை எந்த...

சுஜாதா சொன்னது....

கீழ்க்காணும் கேழ்விகளின் அருகில் ஒரு பென்சிலால் விடை எழுதிப் பாருங்கள்.(பேனாவால் எழுதினால், அப்புறம் மாற்ற முடியாது )1. 01.சம்பளத்தில் தர்ம காரியங்களுக்கு எவ்வளவு செலவழிக்கிறீர்கள்?2. 02.எத்தனை கடிதங்களுக்கு பதில் எழுதுகிறீர்கள்?3. 03.எத்தனை மணி நேரம் வீட்டை ஒழித்து சுத்தப் படுத்துகிறீர்கள்?4. 04.எத்தனை...

சுஜாதா....

சுஜாதா பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்வோம்...1935ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த சுஜாதா என்கிற ரங்கராஜன் ஒரு பொறியியல் பட்டதாரி. சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் இளங்கலைப் படிப்புக்குப் பிறகு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மின்னணுவியல் படித்தார். மத்திய...

சுஜாதாவின் வழி, தனிவழி புது வழி...

சுஜாதாவின் "சிறு சிறுகதைகள்" என்ற புத்தகத்தில், என்னைக் கவர்ந்தவற்றை இங்கே இடுகின்றேன்..... இது கொஞ்சம் சுவாரஸ்யமான ஒன்று நீங்களும் முயற்சிக்கலாம்.....(நான் இன்னும் ஆரம்பிக்கலை.. வேலை அதிகம்) கதையின் தலைப்பு நீளமாக இருக்கலாம்..ஆனால் கதை இரண்டே இரண்டு வரிகளில்தான் இருத்தல் வேண்டும்.. கவனியுங்களேன்.....

டிசம்பர் 17, 2009

21 வயதில் "கெடா மாநில எழுதாளர் சங்கம்" நடத்திய சிறுகதை போட்டியில் "ஆறுதல் பரிசு" கிடைத்தது, ஆறுதல் அடையாத "கை" இன்னமும் எழுதுகோளை இயக்குகின்றது.....

அம்மா காட்டிய அடையாளம்....

அன்று வாங்கிய முத்தம்...இன்னமும் ஈரம் காயாமல் ...இதயத்தை இயக்கிக்கொண்டு இருக்கின்றது...அம்மா நம்பிக்கை என்பது நம்புவது மட்டுமல்ல.... நம்பிக்கையோடு இருத்தல்...

டிசம்பர் 11, 2009

டான் ஸ்ரீ ஆதிநாகப்பன் இலக்கிய விருது, இளம் கவிதை துறைக்காக எனக்குக் கொடுத்த மலேசிய எழுத்தாளர் சங்கத்திற்கு நன்றி...௨௦௦௯ (23வயதில்...

எழுத படிக்க தெரியாதா அம்மா...நான் பிறக்கும் முன்னே எழுத ஆரம்பிச்சா அப்பா.....என் எழுத்து இவர்களுக்கு சமர்ப்பணம்...இப்படிக்கு ,தயாஜி வெள்ளைர...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்