பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜூன் 13, 2026

செந்தமிழ் விழா 2026

செந்தமிழ் விழா 2026-க்கு நீதிபதிகளில் ஒருவராக அழைத்திருந்தார்கள். 

இம்முறை இடைநிலைப்பள்ளிக்கான 'இளையோர் கருத்தரங்கத்திற்கு' நானும் என்னுடன் தம்பி நெடுஞ்சுடரும் நீதிபதிகளாக இருந்தோம். 

இன்றைய நாளும் வழக்கம் போல இனிய நாளாக அமைந்தது.

வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த செந்தமிழ் விழா குழுவினருக்கும் ஆசிரியை உஷா அவர்களுக்கும் அன்பும் நன்றியும்.


#தயாஜி #புத்தகச்சிறகுகள்_புத்தகக்கடை

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்