ஐஸ் வண்டி

அடிக்கும் வெயிலுக்கு ஐஸ் சாப்பிடலாம் என்றிருந்தேன். நினைத்ததும் மணி சத்தம் கேட்டது. இப்போதெல்லாம் நினைப்பவை உடனுக்குடன் நடந்துவிடுகிறது. அந்த மணி சத்தம்,எங்கள் இளமை காலத்தை கொண்டட்டமாக்கிய சத்தங்களில் இதுவும் ஒன்று. மீண்டும் குழந்தையாகி பொம்மியைத் தூக்கிக்கொண்டு வெளியில் வந்தேன்.
மோட்டாரில்...