குரலற்ற கடலலை

உன்னோடு பேசுவதற்குஎன்எல்லா வார்த்தைகளும்ஏங்குகின்றனஎம்பி குதிக்கின்றனநீ சொன்னஒற்றைச் சொல்லின்போதாமையால்அவைதினம் தினம் மௌனத்தற்கொலைசெய்கின்றனநான் ஒருவனேஅந்த மரணங்களுக்குஓசையற்ற ஓலம்உன் பேரிரைச்சல்என்றாவது ஒரு நாள்என் நிசப்தத்தின்வெறுமைக்கு முன்மண்டியிடும்தலைவணங்கும்....