'அது ஒரு..........'
'அது ஒரு.........'
அந்தக் கண்களில் ஒளி தெரிந்தன. தெரிந்தவை மிளிர்ந்தன. மிளிர்ந்தவை பார்வையாளர்களை ஈர்த்தன. அந்த ஈர்ப்பு அவரின் பேச்சில் இவர்களை மயக்கின.
மனம் குறித்து இதுவரை விஞ்ஞானமே சொல்லாததையும் சொல்கிறார்....