அதனால் என்ன...?

கடற்கன்னியை நீங்கள் பார்த்தது உண்டா?. ரொம்பவும் அழகாக இருக்கும். பார்ப்பது அவ்வளவு எளிதல்ல. பார்த்துவிட்டால் மறப்பதற்கு வாய்ப்பே இல்லை. கடற்கன்னியை நீங்கள் பார்த்தது உண்டா?. அவளின் கண்களையாவது நீங்கள் பார்க்க வேண்டும். பால் வண்ண வானத்தில் ஓர் வண்ண ஊதா பொட்டு போல இருக்கும். அவளை நேராகப்...