புத்தகவாசிப்பு_2021 ‘மாறிலிகள்’

புத்தகவாசிப்பு_2021
‘மாறிலிகள்’
தலைப்பு
–‘மாறிலிகள்’
வகை
– சிறுகதை தொகுப்பு
எழுத்து
– சித்துராஜ் பொன்ராஜ்
வெளியீடு
– அகநாழிகை
புத்தகத்தை
வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794 (மலேசியா)
‘மாறிலிகள்’. சிங்கை எழுத்தாளர்
சித்துராஜ் பொன்ராஜ் அவர்களின் முதல் சிறுகதை தொகுப்பு. இச்சிறுகதை...