வெறிநாய்கள்

இன்றும்
தேடலானாள். ஆனால் கொஞ்சம் மும்முரமாக. அந்த நாய்களின் குரைப்புச் சத்தம் அவள் காதில்
கேட்டுக்கொண்டே இருக்கிறது. காதில் புகுந்த சத்தம் மூளையை குடைவதாக உணர்ந்துக் கொண்டிருக்கிறாள்.
இப்படியாக குரைக்கத் தெரிந்த நாய்களை அவள் இதுவரையில் பார்த்திருக்கவில்லை....