நாகம்மாளின் மனக்குறிப்புகள் – புத்தக வாசிப்பு

மனோகரன் கிருஷ்ணன் அவர்களின் முதல் சிறுகதை தொகுப்பு,
‘நாகம்மாளின் மனக்குறிப்புகள்’. வழக்கமாக
, கதைகளை இதழ்களுக்கோ அல்லது ஏதும் ஊடங்களுக்கோ அனுப்பி அது பிரசுரமாகிய பின் தொகுத்து
புத்தகமாக்குவார்கள். அல்லது புத்தகம் வெளியீடு செய்வதற்கு முன்னமே அதையொட்டிய சில
கதைகளை ஊடகங்களுக்கு அனுப்பி பிரசுரிக்க...