2018க்கு Bye 2019க்கு Hi

Welcome 2019
2018க்கு Bye 2019க்கு Hi
"நீங்க எதுவாச்சும் எழுதுவிங்கன்னு எதிர்ப்பார்த்தேன்..."
"நீ ஏண்டா ஒன்னும் எழுதாம இருக்க.."
"என்ன ஆச்சி, முடிந்த ஆண்டை பத்தி எதாச்சும் எழுதலாமே.."
"ஏன் இப்பல்லாம் எழுதுவதில்லை..."
"ரொம்ப வேலையா, ஆளை பாக்கவே முடியலயே.. போன்ல கூப்டா கூட கிடைக்க...