ஓ மை காட்...

அடுக்குமாடி வீட்டில் ஒரு காருக்கு மடடும்தான் இலவச பார்க்கிங்.
அதற்கடுத்த கார்களுக்கு பார்க்கிங்கிற்கு நாளொன்றுக்கு ஐந்து ரிங்கிட் கொடுக்க வேண்டும். தினம் ஐந்து ரிங்கிட் கொடுத்தால் மாதம் நூற்று ஐம்பது வெள்ளி என்பது முதலாம் ஆண்டு கணக்குத்தான்.
ஆனால் இடத்திற்கு முன்பணமாக
இருநூறு ரிங்கிட் கொடுக்கச்சொல்வது...