கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்
( இக்கதை பொது வாசிப்பிற்கு ஏற்றதல்ல; சில உண்மை சம்பவங்களையும் சிலரின் அனுவங்களையும் இணைத்து உளவியல் அடிப்படையில் எழுதப்பட்ட கதை.
மலேசியாவில் மிகுந்த சர்ச்சையினை கிளப்பிய கதை என்றும் சொல்லலாம். இக்கதை குறித்து எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரையிகளையும் இணைப்பதில் மகிழ்ச்சி. http://vallinam.com.my/version2/?m=201401 இங்கும் இக்கதத குறித்த கட்டுரைகளை வாசிக்கலாம். நன்றி...