யுவன் சந்திரசேகரின் ‘வெளியேற்றம்’ - உட்புகும் தேடல்

12.8.2102
தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கும் நாவல்கள் வரிசையில் படித்து முடித்த நாவல், யுவன் சந்திரசேகர் எழுதிய ‘வெளியேற்றம்’.
படித்து முடித்திருந்த நாவல்களில் இந்த நாவலை நான் வேறு வகையாக
உணர்கிறேன். வழக்கமாக இந்திரா...