அடுத்த கட்ட வாசிப்பு

25.4.2012. கொஞ்சமாய் இடைவேளி விட்டு இன்று வாங்கிய புத்தகங்கள்.1. நீர்ப்பறவைகளின் தியானம்.- எழுத்து யுவன் சந்திரசேகர்- 10 சிறுகதைகளின் தொகுப்பு2. ஏற்கனவே.- யுவன் சந்திரசேகர்- 15 சிறுகதைகளின் தொகுப்பு3. மீன் மலர்.- எழுத்து தமிழ்மகன்- 21 சிறுகதைகளின் தொகுப்பு4. நீல.பத்மநாதன் கதைகள்- நீல.பத்மநாதனின்...