பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 26, 2012

வார்த்தைகள் தொலைத்து வழிப் பயண மனிதர்கள்

வழி நெடுக்க வார்த்தைகள் கவனிக்க மறந்த கொவத்தின் வெளிப்பாடாய் வாசல்வரை ஆயுதங்களுடன் அதன் அணிவகுப்பு காலம் காலமாக சொல்லிக் கொண்டிருந்த ‘அன்பு’ எனும் வார்த்தை இதுநாள் வரை தான் பூசிக் கொண்டிருந்த மென்மை உடன் உண்மை என ஏமாற்று பூச்சிகளை அழித்து ஆக்ரோஷமான ஆர்ப்பாட்டமான இருண்ட...

ஜனவரி 17, 2012

சிவப்பு கம்பளம்

யார் போனாலும் யார் வந்தாலும் சிவப்பு கம்பளம் மட்டும் தொடர்ந்து புத்தாக்கம் செய்யப்படுகிறது வருகையை சிறக்க அல்ல தத்தம் வருமானத்தை தற்காக்க........

'நகம்' நான்

நீங்கள் வெட்ட வெட்ட வளர்ந்துக் கொண்டிருப்பதால் எனை மயிறென நினைக்காதீர்கள் 'நகம்' நான் கழுத்துவரை வந்துவிட்டேன் கவனிக்கவும்.......

வார்த்தைகளை புணர்கிறேன்

சாக்கடை ஞாபகங்கள் தடை செய்யவே காகிதவார்த்தைகள் கற்றுக் கொடுக்கின்றன...... சில மட்டும் வார்த்தைகளோடு வாக்குவாதம் செய்கின்றன..... பாவம் நானல்ல எனக்கான வார்த்தைகள்....... மீட்கவே வார்த்தைகளை புணர்கிறேன்.......

தீ

தீ காட்சியாக்கப்பட்டு போதிக்கப்படுகிறது - அனைக்க கற்றவர் காட்சியினை போதிக்கிறார் சோதிக்கிறார் - கொளுத்த தீ எரிந்துக்கொண்டே வலிக்கிறது தொடர்ந்து காட்சியாக்கப்பட்டு போதிக்கப்படுகிறது சோதிக்கப்படுகிறது தீ - குறைந்தால் கொளுத்தப்படுகிறது எல்லோரும் கற்றோம் தீ - அனைக்க எதனையும்...

ஜனவரி 13, 2012

இப்பொழுது வாசிப்பில்

(13.2.2012) தற்போது படிக்கத் தொடங்கியிருப்பது 'புதிய காலம் - சில சமகால எழுத்தாளர்கள்'. எழுத்து ஜெயமோகன். நண்பர் நவின் முன்மொழிந்திருந்த மிக முக்கிய புத்தகம் இது. சமகாலத்தில் கவனிக்கவேண்டிய ஆக்கங்களும் அதனை எழுதியவர்கள் குறித்தும் ஜெயமோகன் இதில் சொல்லியிருக்கின்றார். இப்போதுவரை எஸ்.ராமகிருஷ்ணன்...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்