நானும் கடவுள்

மனிதனை சிலையாக்குவது சாத்தியமா..? விஞ்ஞானப்படி விளக்கம் கிடைக்குமா..? ஒருவேளை........... உடம்பில் யாரும் வர்மத்தை பயன்படுத்தியிருப்பார்களோ..? நரம்பு ஏதும் கோளாறா..? மருத்துவர்கள் முதல் வியாதிக்காரார்கள்வரை இதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கின்றார்கள். பிறகென்ன... மனிதனை சிலைபோல நின்றவாக்கிலேயே படுக்க...