ஆனாலும் நான் ஆண்

ஒருமுறைக்கு இருமுறை; பலமுறையாய்; ஒவ்வொருவரும் கேட்டார்கள்; உண்மையைச் சொன்னாலும்; உலகத்துக்காகச் சொன்னாலும்; உள்ளம் என்னமோ; ஒத்துக்கொண்டது; எனக்கான ஒருத்தியாய்; அவளை; ஒப்புக்கொண்டது; அவளும் பெண்தான்; அழகானப் பெண்ணல்ல; ஆசிர்வாதம் தவிர; அவள் தாய்தந்தையால்; வேறெதற்கும் வழியில்லை; ஆனாலும் மனம்; ஒத்துக்கொண்டது;...