பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 29, 2010

புதுக்காதலி........

‎24-12-2010-ல் வாங்கிய புத்தம் இது."ரஜினியின் பன்ச் தந்திரம்"கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட புத்தகம் இது.ரஜினிகாந்த் திரையில் பேசிய 30 பன்ச வசனங்களைத் தொகுத்திருக்கின்றார் பி.சி.பாலசுப்ரமணியன்....உதாரணமாக 'படையப்பா' திரையில் ரஜினியின் வசனம் ; 'என் வழி தனி வழி'.வியாபாரம் & வாழ்க்கை என இரண்டுக்கும் இந்த...

டிசம்பர் 14, 2010

புத்தகக்காதலிகள்....

‎13-12-2010-ல் வாங்கிய புத்தகங்கள்;1.ருத்ரவீனை(பாகம் 1 & 2)-இந்திரா சௌந்தரராஜனின் புகழ் பெற்ற நாவல்களில், குறிப்பிடும்படியான நாவல்.ருத்ரவீணை.புதுமையான ஆன்மீக மர்ம நாவல்.'இசையும் ஒரு மருந்து' என்பதை பலங்காலத்து நம்பிக்கை சார்ந்து நாவலாக்கியுள்ளார். இந்த நாவல், சில ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சிச்...

டிசம்பர் 13, 2010

ரத்தச்சரித்திரம்

நிலைகள் மாறனும்; நிஜங்கள் புரியனும்...நித்திரை மறந்து புறப்படுவோம்......தோள்மீது தோள் வைத்து தோல்விகளைத் துரத்திடுவோம்...காலோடு கால் சேர்த்து கஷ்டங்களைக் கடந்திடுவோம்..வா வா இளைஞனே; வருத்தம் ஏன்..?வெற்றி நமக்கென்று திருத்தம் செய்...!நித்தம்நித்தம் யுத்தம் செய்யும்ரத்தச்சரித்திரம்;உனக்குமெனக்கும் இருக்கும்...

ராக்கூத்துச் சாமிகள்....

ராக்கூத்து ஆடும்,ரங்கன் மகனைத் தெரியுமா..?என்னோடு அவன்,இரண்டு ஆண்டு பழக்கம்….கர்ஜித்துப் பேசி,கண்வாளை வீசி.....அவன் போடும் வேசம்,அத்தனையும் நிசம்................ஆனாலும் அவன் மாணவன்;அவனப்பனோ சாதாரணாமானவன்....எங்களோடவன் அமரும் போதும்,எதிரெதிர் தினம் கடக்கும்போது..தலைகுணிவான்,எங்கள் வசைமொழியால்;கூத்தாடிமகனென...

டிசம்பர் 03, 2010

"தங்கமீன்" என இணைய இதழில் இம்மாதம் எனது "நள்ளிரவு மணி பன்னிரெண்டு " என்ற சிறுகதையும் முதல் முதலாக நான் எழுதும் பேனாக்காரன் என்ற 'பத்தியும்' வெளிவந்துள்ளது. வாசித்தவர்கள் கருத்துகளைப் பதியுங்கள். விமர்சனம் படைப்புகளைச் செம்மைபடுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நன்றி.........http://www.thangameen.com/contentdetails.aspx?tid=௧0௯http://www.thangameen.com/contentdetails.aspx?tid=...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்