பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஜனவரி 30, 2010

மின்னல் fm-ல் 2010

எங்கள் (நமது)மின்னல் குடும்பம்........ .minnalfm.comeநம்ம குடும்பம் பெரிசுதான் போங்க....!!!நேற்று நான் படித்த புத்தகங்கள் என்னை இங்கே சேர்த்தது..இன்று நான் படிக்கும் புத்தகங்கள் என்ன எங்கேசேர்க்கப் போகின்றது....

ஜனவரி 17, 2010

இரு சூப்பர் ஸ்டார்கள்

(இருவரும் என் பாதையை மாற்றியவர்கள் )ப்ளாஷ்பேக்: ரஜினி – சுஜாதா சந்திப்பு பாட்ஷா படம் வெளிவரவிருந்த சமயம்… எல்லா பத்திரிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு ரஜினியின் பேட்டிகளை வெளியிட விரும்பினார்கள்.அவரே தேர்ந்தெடுத்து, குமுதம் ஆசிரியராக இருந்த அமரர் சுஜாதாவுக்கு மட்டும் பேட்டியளித்திருந்தார். 1995-ல் வெளிவந்தது.கேள்விகள்...

ஜனவரி 09, 2010

படித்ததைப் பகிர்கின்றேன்

திருக்குர்ஆனும் நானும்...."- சுஜாதா -திருக்குர்ஆனுடன் என் முதல் பரிச்சயம் என் தந்தை மூலம் ஏற்பட்டது. அவருக்கு நான் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங் களை பெங்களூரில் படித்துக் காட்டிக் கொண்டு இருக்கும்போது,திடீரென்று 'குர்ஆன் படிக்கலாம், அதில் என்னதான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்டா' என்றார். நான்...

ஜனவரி 02, 2010

என் கவிதையானவளே....

அழகியான அழகியவள் அவள்கத்தாலக் கண்ணழகிகார்மேகப் பொட்டழகிஇல்லாத இடையழகிஇருக்கின்ற தொடையழகிசொல்லாத மொழியழகிசொக்கத்தங்க ஸ்பரிசழகிவற்றாத அன்பழகிவாடாத இதளழகி மான்தோற்கும் காலழகிமணியான சிரிப்பழகிஒளிகொடுக்கும் தோளழகிஒய்யார நடையழகிகேள்விக்குறி புருவழகிகோவத்திலும் ஓரழகிஎழுதாத கவியழகிஎழுதவேண்டிய எழுத்தழகிவெள்ளைத்தாள்...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்