ஹலோ சொல்லேன்...

ஒரு நொடியில்,இறந்து பிறந்த......அனுபவம் உண்டா.....?எனக்கு இன்றுதான்வாய்த்தது.....முதல் பாதி நொடியில்இறந்தேன் ...மறு மீதி நொடியில்பிறந்தேன்.......எப்போதும் இல்லாத‘அந்த’எண்ணத்தின் , திடிர் உபயத்தால்........கைபேசியில் அழைக்கத்தொடங்கினேன்..,;ஒரு பதிலும் வருவதா இல்லை..,கலவரம் மேலோங்க.....சம்பந்த.. சம்பந்தா..எண்களை...