நான்ஃபிக்ஷன் எழுத்துப் பயிற்சி வகுப்பு

எழுத்தே என் வாழ்க்கையாக அமையவேண்டும் என்பது என் விருப்பம். நான் எழுதுவது ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒருவரின் கண்ணீரைத் துடைக்கும் என்றால், யாரோ ஒருவரின் தோளைத் தட்டி ஆறுதல் கூறுமென்றால், மற்றொருவரை சிரிக்க வைத்துப் பார்க்குமென்றால் நான் எழுதவே விரும்புகிறேன். அதற்காக உழைக்கவும் என்னை எப்போதும்...