எம்பி குதிப்பதும் ஏற்றுக்கொள்வதும்

சில ஆண்டுகளுக்கு முன் நடன நிகழ்ச்சியைத் தொடங்கினார்கள். பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியாக அமைந்தது. அதிலிருந்த பலர் கலையுலகில் ஆளுக்கொரு இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். புதிய நடன கலைஞர்களுக்கு பெரிய வாய்ப்பும் அதன்வழி அமைந்தது.அது ஒரு பக்கம் இருக்கட்டும். அதில் ஒரு பாடலுக்கு நடனம்...