ஆஸ்பத்திரி (அனுபவ) கதைகள் 2

மூன்றாவது முறையாகப் பார்க்கிறேன். ஒவ்வொரு முறையும் சரியாக 4.30க்கு அங்கிருப்பார். அவர்தான் முதல் ஆளாக நுழைவார். நாங்கள் எல்லோரும் அவர் பின்னால்தான்.
கையில் எப்போதும் சாப்பாட்டுப் பொருட்கள், தண்ணீர் பாட்டல் என இருக்கும். அன்று நான் பார்க்கவேண்டியவரின் பக்கத்துக் கட்டிலில் அவரது அம்மாவை மாற்றினார்கள்....