பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

ஏப்ரல் 28, 2021

- நிழற்குடை -

 #குறுங்கதை 2021 - 9- நிழற்குடை -"குழந்தைகள்னா அப்படிதான் இருக்கும்...""இல்ல டாக்டர்.....""பாருங்க குமார். கவலைப்பட ஒன்னுமில்ல. முதல் முதலா நிழலை பார்க்கற குழந்தைங்களுக்கு பயம் ஏற்படறது இயல்புதான்....""ஆனா டாக்டர், இவன் சின்ன குழந்தை இல்லையே..."    "உங்களுக்குத்தான் அப்படி தோணுது....

- கடைசி காபி -

#குறுங்கதை 2021 - 8- கடைசி காபி -        எத்தனை நாட்கள்தான் தாங்கிக்கொள்ள முடியும். இதுதான் முடிவு. வேறு வழி இல்லை. கணவனிடம் சொல்லியும் பலனில்லை. இதுவெல்லாம் மாமியார் மருமகளுக்கு நடப்பதுதான். கொஞ்ச நாளில் சரியாகிவிடும் என்று விட்டுவிட்டார்.     ...

புத்தகவாசிப்பு_2021 ‘கவிதையின் கையசைப்பு’

புத்தகவாசிப்பு_2021 ‘கவிதையின் கையசைப்பு’ தலைப்பு –‘கவிதையின் கையசைப்பு’ வகை – கட்டுரைகள் எழுத்து – எஸ்.ராமகிருஷ்ணன் வெளியீடு – தேசாந்திரி புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794 (மலேசியா)   எஸ்.ரா எப்போதும் எனக்கு விருப்பமான எழுத்தாளர். மனம் சோர்ந்த போதும் அவரது எழுத்துகளை...

ஏப்ரல் 26, 2021

'வான் பறப்போம் வா'

சகோஇவர்கள் தரும்பாராட்டும் பட்டமும்அறிவுரையும் அங்கிகாரமும்விருதும் விளம்பரமும்தங்கமாய் ஜொலிப்பவைதங்கக்கவசங்களைஅழகு பார்த்துஅடகு வைக்கலாமே தவிரஅச்சுமை சுமந்துவான் பறக்க முடியாதுவலி துயர் சுமந்தும்பறந்துப்பழகிய நம்சிறகுகள்தங்கம் சுமக்க தயாரில்லைஅவர்களை அவர்களாகவே விட்டுவிட்டுவழக்கம் போல துயர் சுமந்தேவான்...

'பூக்கும் கவலைகள்'

பெரிதாக கவலைகளை சூடிக்கொள்ள வேண்டாம்தானாய் மலர்ந்துதானாய் மடியும்கவலைகளுக்கு ஏன் இடம் கொடுக்க வேண்டும்யார் ஊற்றும்நீருக்கும்வேர் விடும்வெட்கம்கெட்ட கவலைக்குஏன் மதிப்பளிக்க வேண்டும்உதிரும் இலைகள்போலஅவிழும் மொட்டுகள்போலஅதுவே அதுவாக அடுத்தடுத்து நகர்ந்துவிடும்நாம் எதற்குதலை கொடுக்க வேண்டும்அதற்குள்ளே தலையிட...

புத்தகவாசிப்பு_2021 ‘மேற்கின் குரல்; உலக இலக்கியக் கட்டுரைகள்.’

புத்தகவாசிப்பு_2021 ‘மேற்கின் குரல்; உலக இலக்கியக் கட்டுரைகள்.’எழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்வெளியீடு - தேசாந்திரி பதிப்பகம்பக்கங்கள் - 108 பக்கங்கள்புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +6016 - 473 4794 (மலேசியா)    எஸ்.ராவின் 'மேற்கின் குரல்'. உலக இலக்கிய கட்டுரைகளின் தொகுப்பு....

ஏப்ரல் 23, 2021

புத்தகவாசிப்பு_2021 ‘வேட்டுவம் நூறு’

புத்தகவாசிப்பு_2021 ‘வேட்டுவம் நூறு’ தலைப்பு –‘வேட்டுவம் நூறு’ வகை – கவிதை எழுத்து – மௌனன் யாத்ரிகா வெளியீடு – லாடம் வெளியீடு புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794 (மலேசியா)   கவிஞர் மௌனன் யாத்ரிகாவின் கவிதைகளை அவ்வபோது முகநூலில் வாசித்துள்ளேன். அது கொடுத்த உணர்விற்கும்...

ஏப்ரல் 21, 2021

புத்தகவாசிப்பு_2021 ‘பெர்னுய்லியின் பேய்கள்’

புத்தகவாசிப்பு_2021 ‘பெர்னுய்லியின் பேய்கள்’தலைப்பு –‘பெர்னுய்லியின் பேய்கள்’வகை – நாவல்எழுத்து – சித்துராஜ் பொன்ராஜ்வெளியீடு – அகநாழிகைபுத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794 (மலேசியா) ‘பெர்னுய்லியின் பேய்கள்’ நாவலை எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ் அவர்கள் எழுதியுள்ளார்....

ஏப்ரல் 19, 2021

புத்தகவாசிப்பு_2021 ‘தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி’

புத்தகவாசிப்பு_2021 ‘தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி’ தலைப்பு – தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி’ வகை – கவிதை எழுத்து – கவிஞர் கலாப்ரியா வெளியீடு – டிஸ்கவரி புக் பேலஸ் புத்தகத்தை வாங்க - புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை +60164734794   கவிதையை எழுதிவிடலாம். ஆனால் வாசிப்பது சிரமம். எதையாவது...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்