கதை வாசிப்பு - 'ஆப்பிள்'

கதை வாசிப்புகதை - ஆப்பிள்எழுத்து - ஜீ.முருகன்ஜீ.முருகனின் 'கண்ணாடி' சிறுகதை தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதில் 'ஆப்பிள்' என்னும் சிறுகதையை வாசித்தேன். அதன் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு சிரமத்தைக் கொடுத்துவிட்டது.பழைய காதலியை பார்க்கும் போகும் காதலன் என்கிற பிம்பத்தில் கதையை ஆரம்பித்துள்ளார்....