பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

டிசம்பர் 28, 2019

நாங்கள் என்பதற்காக.....

 'நாங்கள் என்பதற்காக' என் நினைவுகளில் அழிந்த கோப்புகளை எப்போதும் திறக்க கூடாத பக்கங்களை வைத்திருந்தார்கள் திறக்க எத்தனிக்கும் எந்த சமயத்திலும் முன்னெச்சரிக்கையாக எங்கள் முதுகில் சில கோடுகள் கிழிப்பார்கள் மருந்தும் தடவிவிட்டு கட்டண தொகையை எங்கள் கடன் பெட்டியில் சேர்த்து...

டிசம்பர் 25, 2019

உயிர்நேசியின் உன்னத நாளில்...

'உயிர்நேசியின் உன்னத நாளில்..' நம்பிக்கையுள்ளங்களைநன்மக்களென ஆட்கொண்ட எங்கள்பிரபுவே எங்கள்பிதாவேஅன்பின் வழியில்எங்கள்  கரம் பிடித்து புறக்கண்கள் மறைத்துஅகக்கண்கள் திறக்கருளி கரை காண் செய்பவரே இவ்வுலக இன்னல்கள்யாவையும்ஒவ்வொன்றாய் எக்கேள்விக்கும்இடம் மறுத்துஉங்கள் சொல்லால்...

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்