பொம்மி

பொம்மிஒரு நாள் நேரமெடுத்துஎன் புத்தக அறையில் நுழைகிறாள்காரணமின்றி என் புத்தகங்கள் ஒவ்வொன்றிலும் அவள் விரல்கள் சிலஉரசும்படி கடக்கிறாள்அவள் ஸ்பரிசம் பட்டுவிட்டதும்தான் வந்த காரணத்தைகவிதைகள் கண்டுகொண்டனஆளுக்கு ஆள் அவள் படிக்கவேண்டி விழுந்தும் குதித்தும்தங்களை முன்மொழிந்துக் கொள்கின்றனபொம்மி உன்னிடமும்இந்த...