நிலங்களின் நெடுங்கணக்கு - கூட்டலாம் கழிக்கலாம்

நிலங்களின் நெடுங்கணக்கு – கூட்டலாம் கழிக்கலாம் சமீபத்தில் மதியழகனின் நாவல் ஒன்று வெளியீடு கண்டது. ஆச்சர்யம் என்னவெனில் தொடர்ந்து சில வாரங்களுக்கு அந்நாவல் குறித்து பலர் தத்தம் வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்கள். இது வழக்கமானதுதானே இதிலென்ன ஆச்சர்யம் உனக்கு என்கிற கேள்வி...