அரு.சு.ஜீவானந்தனும் நானும்

எப்போதோ கேள்விப்பட்ட நாவல். ராஜ்கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம். புத்தகத்தின் முகப்பை விளம்பரமொன்றின் பார்த்த போதே மனதில் பதிந்தது.
யார் சொன்ன நாவல் என்ன உள்ளடக்கம் போன்றவை நிழலாக தெரிந்தாலும் புத்தகம் தேடிக்கண்டடைய முடியவில்லை.
சமீபத்தில் எழுத்தாளர் அரு.சு.ஜீவானந்தனை பணி நிமித்தமாக சந்திந்தேன். அவர்...