தண்ணீர் தேசம்
(29-09-2011 )கண்ணதாசனின் 'சுருதி சேரதாக ராகங்கள்' படித்து முடித்துவிட்டேன். அது குறித்து பகிர்ந்தும் விட்டேன் என் வலைத்தளத்தில். அடுத்ததாக வைரமுத்துவின் 'தண்ணீர் தேசம்' புத்தகத்தை எடுத்திருக்கிறேன். 8/11/2009-ல் வாங்கிய புத்தகம் இன்று காலைதான் அலமாரியில் இருந்து எடுத்திருக்கிறேன். தமிழில் ஒரு விஞ்ஞானக்...