நடுநிசி நாய்கள் - எல்லோர் மனதிலும் திரிகின்றது......
நடுநிசி நாய்கள் - எல்லோர் மனதிலும் திரிகின்றது...... சமீபத்திய விமர்சனங்களால் அதிகம் கடித்து குதறப்படும் படம் ‘நடுநிசி நாய்கள்’. மீண்டும் ‘சிவப்பு ரோஜாக்கள்’ என்றார்கள்; அதை இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் அவரது பேட்டியில் குறிப்பிட்டுவிட்டார் எனபதை இவர்கள் படித்திருக்கவில்லை. அதனால்தான் திரைக்கதை - இயக்கம் கௌதம் வாசுதேவ மேனன் என காட்டப்பட்டது. இதை இவர் கொடுத்திருக்கக் கூடாதாம்; எதிர்ப்பார்த்து...