பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

பயணித்துக் கொண்டிருப்பவனின் பதிவுகள்......

மார்ச் 31, 2010

சிறுகதை (அடுத்தது நீ 2)

(வானொலி நாடகத்துக்காக எழுதியதை.. மீண்டும் பத்திரிகைக்காக எழுதிய போது இப்படிதான் இருந்தது என்ன... செய்ய...?)அடுத்தது நீ...முதல் நாள், யாரும் எதிர்ப்பார்க்கவில்லை இப்படி நடக்கும் என. இது அப்படி ஒன்றும் புதிதும் இல்லை வழக்கமானதுதான். அவளும் இதை அளவுக்கு அதிகமாய் பழகியிருந்தாள். ஆரம்பத்திலிருந்தே அவளால் எல்லாவற்றையும் சரியா…மிகச் சரியா யூகிப்பாள். ஆனால் அதை யாரிடமும் சொல்ல விரும்பமாட்டாள். அவளில் விருப்ப...

மார்ச் 27, 2010

சிறுகதை

உன்னை அறிந்தால் நீ.......... வணக்கம்ங்க.. என் பேரு... உங்களுக்கு அநாவசியமான ஒன்னுதான். இருந்தும் என்னோட பெயரா இல்லாத ஒரு பெயரை என் பெயரா சொன்றேங்க.. நான் தோட்டப் புறத்தில் பிறந்து வாழ்ந்தாலும்ங்க கல்யாணம் ஆன பின்னால தோட்டத்தை விட்டு வந்துட்டோம்ங்க. என்னதான் தோட்டத்தைவிட்டு வந்தாலும்ங்க அங்க நாங்க பேசிவந்த...

மார்ச் 10, 2010

நாங்களும்தான்.....

வாலு பசங்க........“மணி... எங்க... நம்ம சொன்ன நேரத்துக்கு வந்துட்டோம் மத்த ரெண்டு பேரும் இன்னும் வரக்காணோம்...?”என ஆந்தன் கடிகாரத்தைப் பார்க்க,“அங்க பாரு வராங்க... இதுக்குத்தான் ஓடாத கடிகாரத்தை கட்டாதேன்னு சொல்றோம். கேட்கமாட்ற...”என்றவாரே கேலியாய் சிரித்தான் மணி. இருவரின் பார்வைக்கும் அந்த மூன்று பேரும் தெரிந்தார்கள். அவர்கள் வருவதற்குள், அவர்கள் அனைவரையும் பற்றிக் கொஞ்சம் தெரிந்துக் கொள்ளலாம்.மணி....

Popular Posts

Blogger templates

Blog Archive

Blogger இயக்குவது.

பின்பற்றுபவர்கள்