அப்போதும் இப்போதும்

- அப்போதும் இப்போதும் -
அப்போது
அங்கு ஒரு குழந்தை
பால் குடித்துக் கொண்டிருந்தது
அப்போது
அங்கு ஒரு சிறுமி
படம் வரைந்துக் கொண்டிருந்தாள்
அப்போது
அங்கு ஒரு சிறுவன்
விளையாடிக் கொண்டிருந்தான்
அப்போது
அங்கு ஓர் அம்மா
சமைத்துக் கொண்டிருந்தார்
அப்போது
அங்கு ஓர் அப்பா
வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார்...