இன்னொரு கிளை முளைக்கிறது

இன்னொரு கிளை முளைக்கிறது
அது போன்ற மரத்தை நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள். நீங்கள் பார்த்த மரத்திற்கும்
உங்களுக்கும் உள்ள இடைவெளியை என்னால் எளிதாக சொல்லிவிட முடியும். அப்படி சொல்லிச்
செல்வதாலெல்லாம் ஏதும் நடந்துவிடாது என எனக்கு நன்றாகவேத்...