
“எனக்கு எங்க அப்பாவைதான் ரொம்ப பிடிக்கும். எப்போதும் அறிவுரை சொல்லிக்கிட்டு இதை செய்யாதே, அதை செய்யாதேன்னு,சொல்ற அம்மாவைப் பார்த்தாலே எரிச்சல்தான் வரும்..........அனா,இப்பதான் அம்மா சொன்னது என் நன்மைக்குன்னு புரியுது..!” “அப்போ அப்பாவை சுற்றி எப்பவும் சிலர் இருப்பாங்க. அப்பாதான் ‘தலை’அவர் பேச்சைதான்...