யாரிந்த தீக்ஷா ?

ஞாயிறு (26/03/23) காலை 9மணிக்கு ஏ.கே.ரமேஷ் அவர்களின் தீக்ஷா’ நூல் வெளியீடு நடைபெறவுள்ளது. அதனையொட்டி தீக்ஷா சிறுகதைத் தொகுப்பு குறித்த சிறிய அறிமுகத்தைக் கொடுக்க நினைக்கிறேன்.ஏ.கே.ரமேஷ் பற்றி அதிகம் நான் பேசப்போவதில்லை. சமயப்பற்றாளராகவும் சமய உரை நிகழ்த்துபவராகவும் மாணவர்களுக்கு சமயம் சார்ந்த...