ஓட்டு போட்டது ஒரு குத்தமாய்யா ?

கதை எழுத ஆரம்பித்த சமயத்தில் அதிகம் எழுதி அடித்து திருத்தி திரும்ப எழுத நினைப்பேன். ஆனால் செய்ய மாட்டேன். அப்போது கணினியோ தட்டச்சோ கைவசம் இல்லை. கையெழுத்தே சாத்தியம். நான் ஒருமாதிரி எழுதினால் என் கையெழுத்து ஒருமாதிரி போகும். அதனாலேயே கையெழுத்தை மீண்டும் திருத்தி எழுதவோ மாற்றி...